1993 ஆம் ஆண்டு மார்ச் 12ந் தேதி தொடர் குண்டு வெடிப்புகளால் மும்பை மாநகரம் ஒலமிட்டுக் கதறிய வேதனையும், மனிதகுல இறையாண்மைத் தத்துவத்தில் மனிதநேயம் அரிய பொருளாகி விடக்கூடாது என்ற எண்ண ஓட்டமும்தான், சரியாக இரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் முகில் கிழித்து எழுந்த முழு மதிபோல் இந்தியப் பேனாநண்பர் பேரவை யின் உதயத்திற்கு காரணமாயின.
மானுட ஏற்ற தாழ்வுகளை மீறியொரு கல்வெட்டாய் விளங்கும் இந்த நட்புப் பாசறை துவங்கிய 12 மார்ச் நண்பர்கள் தினம் என வெகு விமரிசையாக சமூக நல நிகழ்வுகளுடன் ஆண்டுதோறும் இந்தியப் பேனா நண்பர் பேரவையால் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
குறிப்பு:
நண்பர்கள் தினம் விழா மற்றும் அதன் புகைப்படங்கள பற்றிய செய்திகளை மேலும் அறிய, கீழே உள்ள 'Select State' என்ற பகுதியில் நீங்கள் பார்க்க விரும்பும் மாநிலம் மற்றும் அது சார்ந்த மாவட்டத்தின் பெயரை 'Select District' என்ற பகுதியில் தேர்வு செய்யவும்.
பின்னர், நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் வருடத்தை 'Select Year' என்ற பகுதியில் தேர்வு செய்து, 'Submit' பட்டனை அழுத்தவும்.
================================================================================================================================================