கடிதங்கள் மூலம் கருத்துகளைப் பரிமாறும் நண்பர்கள் நேரில் சந்தித்து நட்பின் உறுதியையும், பெருமையையும் உணர களம் அமைக்க வேண்டும் என்ற எண்ண விதையின் ஆலவிருட்சமே, தொடர்ந்துசிறப்புடன் நடைபெற்று வரும் நட்புச் சங்கம விழாக்கள் (Friendship Meet).
நட்புச்சங்கம விழாக்களில் பேரவை உறுப்பின நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கலந்து கொள்கின்றனர். இருநாள் நிகழ்வுகளிலும் குடும்பவிழா என்ற உணர்வு மேலோங்கி நட்புக்கு சிறப்பு சேர்க்கிறது.
குறிப்பு:
நட்புச் சங்கம நிகழ்ச்சி நிரல் மற்றும் சங்கம மலர் வெளியீட்டு விழா பற்றிய செய்திகளை மேலும் அறிய, கீழே உள்ள 'Select Year' என்ற பகுதியில் கிளிக் செய்யவும்.
அதன் பின்னர், நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் வருடத்தை தேர்வு செய்து, 'Submit' பட்டனை அழுத்தவும்.
================================================================================================================================================