மாணவனுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் வழங்குதல் - 2019
கல்விக் கட்டண உதவி
கர்நாடகா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் ஜே. ஜேசுதாஸ் அவர்கள் பரிந்துரையுடன் தலைமைக்கு வந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு மாணவனுக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ₹ 10000/_ பேரவை சார்பாக கல்லூரி பெயரில் காசோலை வழங்கப்பட்டது.
மா. கருண்,
தலைவர், இந்தியப் பேனாநண்பர் பேரவை.
ஜுலை 2019.