மாற்றுதிறனாளியான ஜாண் (எ) ஹென்றி பிரான்சிஸ் என்பவர் தன்னுடைய மூன்று சக்கர சைக்கிள் பழுதடைந்த நிலையில் அதற்கான பராமரிப்பு தொகை வேண்டி இந்தியப பேனாநண்பர் பேரவைக்கு அவர் அளித்த விண்ணப்பம் ஏற்க்கப்பட்டு பராமரிப்புடன் புதிய மாற்றுப் பொருட்களுக்கான செலவுத்தொகையை காசோலையாக இந்திய பேனாநண்பர் பேரவை அலுவலகத்தில் வைத்து பேரவைத் தலைவர் மா. கருண் பயனாளிக்கு வழங்கினார்.