கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை உணவுத் தொகுப்பு கொரானா நிவாரண உதவி - ஜூன் 2021
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை.
செய்திக் குறிப்பு:
பேரவை நிறுவனர் - தலைவர் திருமிகு மா.கருண் அவர்களின் வழிகாட்டுதல், துணைத்தலைவர் முனைவர் திருமிகு சி.சிவ. பிரேம்பிரகாஷ் அவர்களின் ஆலோசனையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சார்பாக அரிசி, பருப்பு, ரவை, வெல்லம், சர்க்கரை, அவல், கோதுமை,மாவு, மசாலா பொருட்கள் அடங்கிய உணவுத் தொகுப்பு கொரானா நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.
திவ்யா, சுமதி, தீபா, ரபிக்முகமது, விஜயா, ஜெயகுமார்.சசிகலா, நாகராஜன் ஆகியோர் பயன் பெற்ற பயனாளிகள் ஆவர்
ஒரு தொகுப்பு விலை
₹ 500/_
8 தொகுப்புகளின் மதிப்பு ₹ 4000/_.
கிருஷ்ணகிரி மாவட்டப்பேரவைக்கிளை உறுப்பினர்கள்
திருமதி. என்.மீனாட்சி
திரு.வி. குப்புசாமி
மற்றும்
ஊராட்சி ஒன்றிய பணியாளர்
திரு. S. நாகராஜ்
ஆகியோர் தொகுப்புகளை இன்று [17.6.2021] காலை பயனாளிகளுக்கு வழங்கினர்.
நிகழ்வில் முக்கியப் பங்கு கொண்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்த பேரவை நண்பர்கள் திருமதி. என். மீனாட்சி, திரு. வி.குப்புசாமி இருவருக்கும் இதயங்கனிந்த பாராட்டுகள்.
அன்புடன்
மதிப்புறு முனைவர் சி.சிவ.பிரேம்பிரகாஷ்,
துணைத்தலைவர்.
மா.மோகன், அமைப்பாளர்,
கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை.
17.06.2021