பேரவை நண்பர் எம். செல்வசதீஷ் பரிந்துரையில், ஏழை மாணவி ஈ. பிரிசில்லா அளித்துள்ள கல்வி உதவித்தொகை வேண்டிய விண்ணப்பம் தலைவரின் பரிசீலனைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டு மாணவியின் தாயாரிடம் முழு ஆண்டு கல்விக் கட்டணத்திற்கான காசோலை [ ₹ 6400/_ ] வழங்கப்பட்டது.
ரெ. சுரேஷ்,
அமைப்பாளர், சென்னை மாவட்டப் பேரவைக் கிளை.
12.10.2021