இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
சிவகங்கை மண்டலம்
சிவகங்கை மாவட்டப் பேரவைக்கிளை சார்பாக நமது பேரவைக் குடும்ப உறுப்பினர் திரு. ரெ. விக்ரம் கிருஷ்ணன் (ஏபிசி ஸ்டுடியோ) அவர்களுடன் இணைந்து, துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தீபாவளியை சிறப்புடன் கொண்டாட வாழ்த்தி மகிழ்ந்தோம்.
அன்புடன்,
லயன் எம். எஸ்.கே. முத்துப்பாண்டியன்.
அமைப்பாளர். சிவகங்கை மண்டலப் பேரவைக்கிளை.
01. 11. 2021