கல்வி உதவித்தொகை
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை சார்பாக.........
நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் எஸ்.ஏ. ராஜா கல்லூரியில் பயிலும் ஏழை மாணவி எம். கமலிஷாவுக்கு கல்விக் கட்டணம் ₹ 8500/_ க்கான காசோலையை, மும்பை மாநகராட்சி கல்வித்துறையில் உயர் பதவி வகித்து, தற்போது தாயகத்தில் வாழும் தமிழறிஞர் வடவைக்குயில் அவர்கள் மாணவியிடம் வழங்கினார்.
கடந்த மாதம் நமது இந்தியப் பேனாநண்பர் பேரவை அளித்த கல்வி உதவித்தொகை ₹ 29900/_ ஆகும்.
மா.கருண். தலைவர்
03. 12. 2021
=====================================================