மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்படி, குமரி மாவட்ட உறுப்பினர் A. PADMA அவர்களின் பிள்ளைகள் ASMITHA C.P, Xth 86.2 %, SUSHMITHA C.P XII th 85.5 % ஆகியோருக்குப் பேரவை சார்பாக ரூ. 5000/_ வீதம் இரு காசோலைகளை பிரபல சித்த மருத்துவ நிபுணர் ஜெ. ராஜகோபால் வழங்கினார்.
பேரவைத் தலைவர் திரு. மா.கருண், மாவட்ட அமைப்பாளர் தா. தேவதாஸ், புரவலர் மரு. மா. நெடுஞ்செழியன், தலைமை செயற்குழு உறுப்பினர் முனைவர் த. ஜெனிலா, பேரவை உறவுகள் ஏ. பத்மா, சி.ஜெயா, எஸ். பரமேஸ்வரி, பி. விக்டர் ஆகியோர் உடன் உள்ளனர்.