அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
பேரவை சார்பாக கல்விக் கட்டண உதவி, பெங்களூரு - டிசம்பர் 2023
  • பெங்களூரு

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.

பேரவை உறவுகளுக்கு இதய வணக்கம்.

பெங்களூரு SESHADRIPURAM COMPOSITE   P U COLLEGE ல் 1PCMC 2023-24 படிக்கும் மாணவி P. BALA SHESTHIRI கல்விக் கட்டண உதவி வேண்டி, பேரவையின் அறங்காவலரும், புதுடில்லி மாநிலக்கிளை அமைப்பாளருமான ஆ. பிரமநாயகம் அவர்களின் பரிந்துரையுடன் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.

நண்பர் ஆ. பிரமநாயகம் அவர்கள் மாணவியின் கல்விக் கட்டண உதவிக்காக பேரவைக்கு ₹ 30000/_[முப்பது ஆயிரம்] நன்கொடை அளித்துள்ளார்.                             

அவரது பரிந்துரை / நன்கொடை ஏற்று பேரவை சார்பாக மாணவி P. BALA SHESTHIRI க்கு கல்விக் கட்டண உதவி ₹ 30000/_  வழங்கப்பட்டுள்ளது.

மா. கருண், தலைவர்.

21. 12. 2023