இந்தியப் பேனா நண்பர் பேரவை. மும்பை. 9892035187.
வணக்கம்.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை லீ ராயல் மெரிடியன் அரங்கில் பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில் சென்னை நண்பர் எம். செல்வ சதீஷ் அவர்களின் விண்ணப்பம் [தாயார் மருத்துவ உதவி ] பரிசீலிக்கப்பட்டு ₹ 10000/_ பேரவை சார்பாக வழங்க ப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்:
திரு. மா. கருண், தலைவர்.
திரு. ஜெ. ஜான் கென்னடி, பொதுச் செயலாளர்.
திரு. முத்து செல்வராஜா. அறங்காவலர்.
திரு .வே. சிதம்பரம். துணைத் தலைவர்.
திரு.எ .நந்தகுமார்.இணைச் செயலாளர்.
திரு. பா. மனோகரன். திருச்சி மண்டல அமைப்பாளர்.
திரு .ரெ.சுரேஷ் சென்னைக் கிளை அமைப்பாளர்.
அன்புடன்,
மா. கருண். தலைவர்.
11. 01. 2024