கர்நாடகா மாநிலப் பேரவைக்கிளை சார்பாக பெங்களூரில் மிகவும் நலிந்த 25 ஏழை குடும்பங்களுக்கு கொரோனாநிவாரண உதவியாக அத்தியாவசியத் தேவைகளான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, தேநீர் தூள், மசாலா பொருட்கள் மற்றும் முகக்கவசம் அடங்கிய பொதிப்பைகள் இன்று வழங்கப்பட்டது.
நிகழ்வை காலை 10.00 மணி அளவில் நமது தலைவர் அவர்கள் காணொளி காட்சி மூலம் முதல் நபருக்கு பொதிப்பை வழங்கி தொடங்கி வைத்தார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜே. ஜேசுதாஸ், அமைப்பாளர மற்றும் கர்நாடகா மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள்.