அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
Humanitarian Services Details
பேரவை சார்பாக வழங்கப்பட்ட மருத்துவ உதவி, மும்பை - டிசம்பர் 2024
  • மும்பை

 இந்தியப் பேனாநண்பர் பேரவை.மும்பை 9892035187


மும்பை, சயான் கோலிவாடா பகுதியைச் சேர்ந்த இரு ஏழைப் பெண்கள் [ திருமதி. மனிஷா கட்நாயக் - புற்று நோய், திருமதி. ஹீராபாய்- கண்புரை அறுவை சிகிட்சை ]  மருந்து தேவை வேண்டி பேரவைக்கு அளித்த விண்ணப்பம், அறங்காவலர் திருமதி. பா. மலர்விழி, பேரவை உறவு திருமதி. மு. மஞ்சுளா ஆகியோர் பரிந்துரைப்படி ஏற்க்கப்பட்டு, இன்று [26.12.2024] பேரவை சார்பாக ₹. 6000/_ பேரவைத் தலைவர் மா.கருண் அவர்கள் வழங்கினார். பொருளாளர் கோ. செல்லதம்பி, பேரவை உறவு பா. திலீப்குமார் உடன் உள்ளனர்.
 
மா. கருண், தலைவர்.