நாமக்கல் மாவட்டப் பேரவைக்கிளை பரிந்துரையுடன் மும்பை தலைமையகத்திற்க்கு அனுப்பப்பட்ட மருத்துவ உதவி விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட ₹ 10000/_ த்திற்கான காசோலையை இந்திய பேனாநண்பர் பேரவை மும்பை சார்பாக பேரவை துணைத்தலைவர் சி. சிவ. பிரேம்பிரகாஷ் திருமதி *து. வசந்தகுமாரி என்ற ஏழைப் பெண்ணுக்கு வழங்கினார்.
நாமக்கல் மாவட்டப் பேரவைக் கிளை அமைப்பாளர் ந. வடிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பெருமாள், உறுப்பினர்கள் முனைவர் டி.எம். மோகன், எம். நடராஜன், பி.சசிகுமார் ஆகியோர் உடன் உள்ளனர்.