இந்தியப் பேனாநண்பர் பேரவை, ஐக்கிய அரபுக் குடியரசு கிளை அமைப்பாளர் த. செந்தில்குமார் மற்றும் திரு. பால்பிரபாகர், திரு. முனாப் ஆகியோர் இணைந்து துபாயில் கொரானா காரணமாக வேலை இல்லாத தொழிலாளர்கள் 200 பேருக்கு முதல் கட்டமாக ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக வழங்கினர்..