இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை நடத்திய சர்வதேச அளவிலான சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ள SOUTH INDIAN ASSN. SCHOOL & Jr. COLLEGE , DOMBIVLI - WEST, THANE - DIST, MAHARASHTRA மாணவர்கள் R. SUNIL KUMAR, 7th Std. (1st Prize in ESSAY Competition & Consolation Prize in Drawing Completion), R. NAVEEN KUMAR. Xth Std. (Consolation Prize in Drawing Competition) ஆகியோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை பேரவைத் தலைவர் மா. கருண் வழங்கினார்.
பள்ளித் தமிழ் ஆசிரியை திருமதி சுஜாதா, மாணவர்களின் தாயார் திருமதி. இராஜேஸ்வரி இராதாகிருஷ்ணன் மற்றும் பேரவை நிர்வாகிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.