அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022
  • சென்னை

 

இந்தியப் பேனாநண்பர் பேரவை நடத்திய சுதந்திர  தினவிழா ஓவியப் போட்டியில் முதலிடம் வந்த  V. SHALINI, UKG, SHRI B.S. MOOTHA GIRLS Sr. Sec. School, CHENNAI அவர்களுக்கு  அவரது பெற்றோர்கள் முன்னிலையில்  ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை  அறங்காவலர் முத்து செல்வராஜா, பேரவை நண்பர் எம்.  செல்வசதீஸ் இணைந்து வழங்கினர்*                                     

12. 10. 2022.