இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை நடத்திய சர்வதேச அளவிலான சுதந்திர தின விழா ஓவியப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ள NAWAB TANK MUN. TAMIL SCHOOL, Mumbai மாணவர்கள் B. YATHRA. 5th Std. (1st Prize in DRAWING Competition) V. NITHISH. IXth Std. (Consolation Prize in ESSAY Competition) V. VAISHNAVI. UKG (Consolation prize in DRAWING Competition) ஆகியோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா பேரவைத் தலைவர் திருமிகு மா. கருண் அவர்கள் தலைமையில், பேரவைப் பொருளாளர் கோ. செல்லத்தம்பி, பேரவை நண்பர் சக்தி விநாயகம் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. தமிழ்செல்வி, மூத்த ஆசிரியர் எஸ். முத்தையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
13. 10. 2022