அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
சுதந்திர தின விழா போட்டி - ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்குதல் - அக்டோபர் 2022
  • சிவகங்கை

இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை, நடத்திய சர்வதேச  ஓவியப் போட்டியில்  பரிசுகள் பெற்ற பெற்ற, SIVAGANGAI  SATYA BHARATHI NURSERY and PRIMARY SCHOOL மாணவர்களுக்கு  [ 8 பேர் ] ரொக்கப்பரிசு மற்றும்  சான்றிதழ்களை சிவகங்கை மண்டலப் பேரவைக்கிளை  ஆலோசகர் தமிழ் மாமணி சொ. பகீரத நாச்சியப்பன், மண்டலப் பேரவைக்கிளை  அமைப்பாளர் மு.சு.க.  முத்துபாண்டியன்  ஆகியோர் இணைந்து வழங்கினர்.

பேரவை நண்பர் கே. மருதுபாண்டியன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.தலைமை ஆசிரியை திருமதி பாக்கியலட்சுமி  அவர்கள்  நிகழ்வை சிறப்பாக  ஏற்பாடு செய்து  பேரவையை வாழ்த்தி நன்றி  கூறினார்.

 
15. 10.2022