தமிழர் திருநாள் 2023 கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி - செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம்
மும்பை
இந்தியப் பேனாநண்பர் பேரவை சார்பாக, தமிழர் திருநாள் 2023 சிறப்பு நிகழ்ச்சி என சர்வதேச அளவில் கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடத்துவது குறித்த செயல் திட்ட ஆலோசனைக் கூட்டம் பேரவைத்தலைவர் மா. கருண் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பொருளாளர் கோ. செல்லதம்பி, அறங்காவலர் திருமதி பா. மலர்விழி மற்றும் பேரவை நண்பர்கள் பங்கேற்ற னர் .