அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
திருக்குறள் இந்திய தேசிய நூல் பன்னாட்டுக் கருத்தரங்கம் - ஜூன்2023
  • புதுடில்லி

புதுடில்லி. 25.06.2023. காலை 10.15 மணி
திருக்குறள் இந்திய தேசிய நூல் - பன்னாட்டுக் கருத்தரங்கம் / கவியரங்கம்:

விழா தலைமை:
மனிதநேய மாமணி மா. கருண், 
தலைவர்
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.

அரங்கத் தலைமை:
தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன்.

முன்னிலை :
தமிழ்த்திரு  ஆ. பிரமநாயகம். அமைப்பாளர்,

இந்தியப் பேனாநண்பர் பேரவை. புதுடில்லி கிளை.