இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் கலந்துரையாடல்.
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துணைத்தலைவர் முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், அறங்காவலர்கள் முத்து செல்வராஜா, ஆ. பிரமநாயகம், சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ரெ. சுரேஷ், கிருஷ்ணகிரி மண்டலப் பேரவைக்கிளை ஒருங்கிணைப்பாளர் வே. நாகப்பன், புதுடில்லி பேரவை நண்பர்கள் ர.வீ. சேகர், எஸ். முத்துராஜ், திருவண்ணாமலை செல்வி. சத்யா பரசுராமன், ஈரோடு எம். மகேந்திரன், திருமதி பா. பிரியவதனா மகேந்திரன், சென்னை நண்பர்கள் ஜெ. பொன்னரசு, எம். இளவேனில் பாரதி, பி. ஜனார்த்தனன், சி. ஜெயச்சந்திரன், எம். செல்வதால், கே. குமார், டி.பக்தவசுலு, எஸ். ஹரிஹர சுதன், கே.விவேகானந்தன், எம். குமாரவேலு, திருமதி.செந்தாமரை செல்வராஜா, இளவல் செந்தளிர் இளவேனில், கே. இராஜா முகமது ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ஏழை மாணவன் ஜெயசூர்யா அவர்களுக்கு ₹ 5000/_ மதிப்பிலான பள்ளிச் சீருடைகள், மற்றும் கல்வி உபகரணங்கள வழங்கப்பட்டது.*