இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
பேரவை செயற்குழு உறுப்பினர் திருமதி. ந. மீனாட்சி {கிருஷ்ணகிரி}, ஆசிரியர் திரு மாணிக்கம் ஆகியோரின் பயிற்சியில், மகாராஷ்டிரா மாநிலம் , நாசிக் நகரில் நடைபெற்ற "தேசிய கோகோ சாம்பியன்ஷிப்" போட்டியில் விளையாடிய தமிழக அணி தேசிய அளவில் மூன்றாவது பரிசைப் பெற்றது.
வெற்றிக் கோப்பையுடன் தாயகம் புறப்பட்டபோது கல்யாண் இரயில் நிலையத்தில் பேரவைத் தலைவர் மா. கருண், பொதுச்செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, பேரவை உறவுகள் கே. ரவி, திருமதி ராணி கனகராஜ், நண்பர் ஆர். வடிவேல் ஆகியோர் சந்தித்து, வீராங்கனைகளுக்கு ₹ 12000/_ [ 12 × 1000 ] ரொக்கப் பரிசு அளித்தும், பயிற்சியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பாராட்டி மகிழ்ந்து வழியனுப்பினர்.
17.12.2023.