தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் தின விழா. சென்னை.
12. 01. 2024 மும்பை, இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா. கருண் அவர்களுக்கு விழா நினைவுப் பரிசை மாண்புமிகு அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் கே. எஸ். மஸ்தான் அவர்கள் வழங்கிய போது....
பேரவை பொதுச் செயலாளர் ஜெ. ஜான் கென்னடி, அறங்காவலர் முத்து செல்வராஜா, திருச்சி மண்டல பேரவைக் கிளை அமைப்பாளர் பா. மனோகரன், வாரிய உறுப்பினர் மும்பை அலிஷேக் மீரான், மலேஷியா திருமதி. மகேஷ்வரி அரசேந்திரன் ஆகியோர் உடன் உள்ளனர்.