IPL's Friendship Souvenir To Aachi Masala's Founder and Managing Director - ஜனவரி 2020
மும்பை
சர்வதேசப் புகழ் ஆச்சி மசாலா நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திருமிகு. பத்மசிங் ஐசக் அவர்கள், இயக்குனர் திருமிகு. ப. அபிஷேக் ஆபிரகாம் ஆகியோரிடம் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் சிறப்பு மலரை பேரவைத் தலைவர் மா. கருண் அவர்கள் வழங்கியபோது.....