மும்பையில் நடைபெற்ற மும்பை, சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா. தமிழ்செல்வன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் திருமிகு வித்யாசாகர் ராவ், முதல்வர் மாண்புமிகு தேவேந்திர பட்னாவிஸ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏராளமான பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர்.