அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
சிறப்புக் கவியரங்கம் - டிசம்பர் 2020
  • இணையவழி மெய்நிகர் நிகழ்ச்சி

சிறப்புக் கவியரங்கம் (மெய்ந்நிகர் நிகழ்ச்சி), இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.

 

நாள்: 28-12-2020 நேரம்: மாலை 7 மணி

 

தலைப்பு: வேற்றுமொழித் திணிப்பை வேரறுப்போம்!


தலைமை: பாவலர் கருமலைத்தமிழாழன்
வரவேற்புரை: திரு. மா.கருண் நிறுவனர்-தலைவர்
தொடக்க உரை: முனைவர் கடவூர் மணிமாறன்
 

கவி பாடும் கவிஞர்கள்:
  • பேரா.ப. சுதந்திரம்,  சேலம்
  • கவிஞர் புதுகை புதல்வன், புதுக்கோட்டை
  • கவிஞர் அ.க. இராசு, ஓசூர்
  • கவிஞர் வினோத் பரமாநந்தன், ராஜஸ்தான்
  • பேரா. லோ. ராஜசேகரன், ராணிப்பேட்டை
  • கவிஞர் ச. பிரட்ரிக், திருச்சி

 

  • கவிஞர் மா. முருககுமரன், ஓசூர்
  • மருத்துவர் இரா. திருமூர்த்தி, கரூர்
  • கவிஞர் கோவிந்தராஜன் பாலு, கும்பகோணம்
  • கவிஞர் செந்தூர் நாகரஜன், மும்பை
  • கவிஞர் இராம. சந்தோசம், சிதம்பரம்
  • கவிஞர் ஞானசி முத்துசாமி

 

  • கவிஞர் ந. முத்துமணி, பெங்களுரு
  • கவிஞர் இராம. வேல்முருகன், வலங்கைமான்
  • கவிஞர் மா. கண்ணதாசன், கரூர்
  • முனைவர் சு. இளவரசி, கரூர்
  • கவிஞர் மேலை பழனியப்பன், கரூர்
  • கவிஞர் இராம. நாகேந்திர கிருஷ்ணன், கரூர்

 

நடுவர் குழு: 

பாவலர் கருமலைதமிழாழன், ஓசூர்

புலவர் தியாகசாந்தன், திருச்சி

 

நன்றியுரை: முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், துணைத் தலைவர்

 

நெறியாள்கை:

எ. நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை