பிரான்ஸ் தமிழ்ப் பேரவை சார்பாக பாண்டிச்சேரியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு பரிசளிப்பு விழாவில் வி.ஐ.டி
பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதனிடம் இந்தியப் பேனாநண்பர் பேரவையின் 15வது நட்புச் சங்கம மலரை பேரவைத்
தலைவர் எம். கருண் வழங்கினார். பேரவை அறங்காவலர் எம். முத்துசெல்வராஜா, பேரவை உறுப்பினர் பாரிஸ் சிவக்கொழுந்து
ஆகியோர் அருகில் உள்ளனர்.