அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பிரான்ஸ் நாட்டிற்கான இந்தியத் தூதர் பொறுப்பேற்பு,தமிழ் பிரமுகர்கள் வரவேற்பு - ஆகஸ்ட் 2020
  • பாரீஸ்

08.08.2020:

பிரான்ஸ் நாட்டிற்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்ற திரு. ஜாவேத் அஸ்ரப் [MR. JAVETH ASHRAF] அவர்களுக்கு  இந்தியப் பேனாநண்பர் பேரவை, பிரான்ஸ் கிளை அமைப்பாளர் பாரிஸ் பார்த்தசாரதி, வோரியால் தமிழ் கலாச்சார மன்றம் தலைவர் இலங்கைவேந்தன் மற்றும் தமிழ் பிரமுகர்கள் அளித்த வரவேற்பு.