அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பன்னாட்டு மாற்றுத் திறனாளர்களுக்கான தேவையும் சேவையும் இணையவழி கருத்தரங்கம் - செப்டம்பர் 2020
  • கூகுள் மீட்செயலி

கருத்தரங்க அமர்வு- 2


1) சிறப்பு விருந்தினர்
முனைவர் எம்.எஸ். ஸ்ரீலட்சுமி, மேனாள் விரிவுரையாளர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம்.
                   தலைப்பு - சிங்கப்பூர் வாழ் மாற்றுத் திறனாளர் களின் வாழ்வியல் தேவைகளும் சேவைகளும்

2) சிறப்பு விருந்தினர்
 திருமிகு சுரேந்திரா நரேந்திரா,
நிறைந்த வாய்ப்பாட்டு போதனாசிரியர், நடன துறை கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.
                  தலைப்பு - இலங்கைவாழ் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் முறைகள்

3) சிறப்பு விருந்தினர் 
திருமிகு. மா.கருண் தலைவர், இந்தியப பேனாநண்பர் பேரவை.  மும்பை
                 தலைப்பு -  மும்பை வாழ் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல்
           
                     
நாள் 
21.09.2020 திங்ட்கிழமை
கூகுள் மீட் இணைய இணைப்பு
               
நன்றியுடன்
நாமக்கல் நாவுக்கரசு பேராசிரியர் முனைவர் பொன். கதிரேசன்
9360507675
பன்னாட்டு மாற்றுத்  திறனாளர்கள் கருத்தரங்க  தலைமை ஒருங்கிணைப்புக் குழு