அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
வெள்ளிவிழா நட்புச்சங்கம பூங்கா ஆய்வு - செப்டம்பர் 2021
  • சென்னை

 இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187

பேரவைத் தலைவர் மா. கருண், அறங்காவலர் முத்து. செல்வராஜா, நண்பர் இளவேனில் பாரதி ஆகியோர் நேற்று {10.09.2021} பேரவையின் வெள்ளிவிழா நட்புச்சங்கம்  நடைபெற உள்ள பூங்கா வளாகத்தைப் பார்வையிட்டு சாதகமான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்தனர்.