இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
சென்னை மாவட்டக்கிளை
பேரவைத் தலைவர் மா. கருண் அவர்களுடன் அறங்காவலர் முத்து. செல்வராஜா, நண்பர் இளவேனில் பாரதி ஆகியோர் இணைந்து பேரவையின் வெள்ளிவிழா நட்புச்சங்கம் நடைபெற உள்ள பூங்கா வளாகத்தை, நேற்று [10. 09. 2021] பார்வையிட்டு சாதகமான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்தபின் சென்னை மாவட்ட நண்பர்களுடன் கலந்தாலோசித்தார்.
நண்பர்கள் எம். செல்வசதிஷ், எஸ். ஹரிகரசுதன், என். சுதன் வசந்த் மெர்சின் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ரெ. சுரேஷ். அமைப்பாளர்
சென்னை மாவட்டக்கிளை
12.09.2021.