இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
"17. 10. 2021- சிவகங்கை, சந்திப்போம் ! சிந்திப்போம்! " நிகழ்வுக்கு முன்னோட்டமாக பேரவைக்த் தலைவர் தலைமையில் கோவா மாநிலப் பேரவைக்கிளை அமைப்பாளர் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாடல் நேற்று மாலை 5 மணிக்கு HOTEL GO GOA கூட்ட அரங்கில் நடைபெற்றது.
தீர்மானங்கள்
17. 09.2021. சிவகங்கை சந்திப்போம் ! சிந்திப்போம் ! நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மாநிலக்கிளை நண்பர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.
கோவா மாநிலப் பேரவைக்கிளையில் இன்னும் அதிக நண்பர்கள் இணைக்கப்பட கேட்டுக்கொள்ளப்பட்டது.
நண்பர்கள் தினம் - 2022 [ பேரவையின் 28ஆவது ஆண்டு துவக்கவிழா-12.03.2022 ] சமூகநல உதவிகள் வழங்கி சிறப்புடன் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
வெள்ளிவிழா நட்புச் சங்கமம் விழாவில் கோவா மாநிலக்கிளையின் பங்களிப்பும், பங்கேற்பும் குறிப்பிடத்தக்க வகையில் அமையும்.
மாநிலக்கிளை நண்பர் எஸ். சாதிக் அலி அவர்கள் நிரந்தரமாகத் தமிழகத்தில் குடியேற இருப்பதால் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மாநிலப் பேரவைக்கிளை நண்பர்கள் அனைவருக்கும் {12} மூன்று ஆண்டுகள் உறுப்பினர் தகுதிக் கட்டணம் , அடையாள அட்டை கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள் :
மா. கருண். தலைவர்
வே. சிதம்பரம். அமைப்பாளர்
எஸ். சாதிக் அலி
கே. சுந்தரம்
சி. டில்லிபாபு
பி.மகேஷ்குமார்
கே. ரமேஷ்
வே. சிதம்பரம். அமைப்பாளர்
25. 09. 2021