அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
சந்திப்போம், சிந்திப்போம் பெரு நிகழ்வு சிவகங்கை - அக்டோபர் 2021
  • சிவகங்கை

"இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை".

பேரியக்கத்தின்  குடும்ப உறவுகள் அனைவருக்கும் இதய வணக்கம்.

பேரவையின் சந்திப்போம் ! சிந்திப்போம் - 2021 [சிவகங்கை. 17.10.2021] பெருநிகழ்வை வரலாற்றுப் பதிவாக  வடிவமைத்து சாதனைச் சரித்திரத்தின் அத்தியாயமாக பதிவு செய்த சிவகங்கை மண்டல ஆலோசகர் தமிழ்ச்செம்மல் சொ. பகீரத நாச்சியப்பன், மண்டல அமைப்பாளர் மு.ச.க. முத்துப்பாண்டியன், அயராது உழைத்து, பங்களித்து வெற்றிச் சிறப்பை தம் வசமாக்கி பேரவை உறவுகளின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்து மகிழ்வித்த மண்டல உறவுகள் அனைவருக்கும்   ஈர விழிகளுடன் என் இதய அன்பு.

85 உறவுகள் பங்கேற்பு, ஒப்புமைக்கு வாய்ப்பில்லா வரவேற்பு, உபசரிப்பு, இன்முக புன்முறுவலுடன்  இருவேளை  உணவளித்து இதயம் கவர்ந்த விருந்தோம்பல், நிர்வாகிகள் / அமைப்பாளர்களுக்கு அருமையான நினைவுப்பரிசு, கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் பொன்னாடை,  பேரவைத் தலைவரின் பேருரையை பாங்குடன் செவிமடுத்து, பேரவைக் குடும்பத்தில் உயிரோட்டமான உறவாக இணைந்திருப்பதில் தாம் பெருமை அடைகிறோம் என்ற உணர்வுபூர்வமான எண்ணப் பரிமாறல்கள், "வெள்ளிவிழா நட்புச் சங்கமம்" என்ற வசந்த விழா காணும் ஆர்வம், அன்பமை பிரியா விடை என உன்னதமான உணர்ச்சிப் பெருநிகழ்வாக  சிவகங்கை சந்திப்போம் ! சிந்திப்போம் ! நிகழ்ச்சி நிறைவுற்றது.

பேரவை நண்பர் நல. ஞானபண்டிதன் எழுதிய "குலதெய்வம்" ஆன்மீகத் தொகுப்பு நூல் வெளியீடு, ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு நல உதவிகளுடன், உணவுப் பொருட்கள் வழங்குதல் என சிறப்பு நிகழ்வுகள் விழாவுக்குப் பெருமை சேர்த்தது.

நிகழ்வுப் பணிகளைப் பகிர்ந்து பங்காற்றியோர், பங்களித்துப் பெருமை கொண்ட பெருந்தகையாளோர்,  அச்சாணியாகவும், ஆணிவேராகவும்  அரவணைத்து வழிநடத்திய மண்டல ஆலோசகர் தமிழ்ச்செம்மல் சொ. பகீரத நாச்சியப்பன், மண்டல அமைப்பாளர் மு.ச.க. முத்துப்பாண்டியன்,  நிகழ்வைச் சிறப்பாக நெறியாள்கை செய்த இனிய இளவல்  க. இராமச்சந்திரன், இத்தனைக்கும் மகுடமாய் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு திசைகளிலிருந்தும் பறந்தோடி வந்து , பேரவைச் சிறப்பில் இணைந்து மகிழ்ந்த  இன்னுயிர் தோழமைகள் அனைவரும் என்றுமே சிறப்புக்குரியவர்கள்.

"பங்கேற்று மகிழ்ந்தோர் :"

M. KARUN. Founder- President

MUTHU SELVARAJA. Trustee

T. DHARMARAJ.Trustee

K.V. THIYAGASANTHAN

C. BAGIRATHA NACHIAPPAN

M.S.K. MUTHUPANDIAN

S. SHIVAKUMAR. Karnataka

P. MANOHARAN. Trichy

M. MOHAN. Krishnagiri

R. SURESH. Chennai

V.  RAJA. Covai

M. MARIMUTHU. Virudhunagar

R. THIRUMURTHY. Karur

R.V. SEKHAR. New Delhi

S. MUTHURAJ. New Delhi

M.THENNARASU. Andaman

S.SHANMUGAM. Andaman

N. AZHAGAN. Andaman

K. RAJA. Mumbai

P. RAVICHANDRAN. Trichy

B. KANDAVEL.Trichy

K.BALAKRISHNAN. Trichy

N. MYILVEL. Trichy

J. ARUMUGAM. Trichy

K. RAJA SENTHIL KUMAR.Trichy

M.N. GUPENDRAN. Pudukkottai

G. ARUNGULAVAN. Pudukkottai

V. PERUMAL.Pudukkottai

P. AYYANAPILLAI. Pudukkottai

J. PONNARASU. Chennai

K.A.VELU. Chennai

M. SELVA SATHISH. Chennai

R.S. NAGARAJAN. Virudhunagar

A. INNACIMUTHU. Virudhunagar

J. KATHIRVEL.Virudhunagar

E.BALAMURUGAN. Virudhunagar

J.AMIRTHA STALIN. Virudhunagar

RAJATHASAN. Theni

PON. GANESH. Theni

N. KALIDASS. Madurai

P. NAGENDRAN. Madurai

R.TAMIL SELVAN. Madurai

K. KARTHICK. Madurai

SIVAGANGAI

M. VEERAMANI

K.MARUTHUPANDIAN

N. GNANAPANDITHAN

K. PUSPHARAJ

P. JOHN BRITTO

V. MEENATCHI SUNDARAM

Mrs.N. GEETANJALI

K. RAMACHANDRAN

T. SUNDARAM

K. RAMAMOORTHY

S. GANGADHARAN

V. RAVICHANDRAN

A. NAGARAJAN

P. BALAKRISHNAN

V. JAYACHANDRAN

K. VIJAYAKUMAR

B. VELMURUGAN

K. JAYABAL

N. RAMESH KANNAN

K. SINGA DURAI

S. SANKARA KODI

S. SUNDARA MANICKAM

U. KARIKALAN

R. VIKRAM KRISHNAN

C. THANDAPANI

Mrs.V. SUBASHNEE

Er.S. RAJASEKARAN

V. CHELLADURAI

Dr. P. VANITHA

Mrs. S. DHANALAKSHMI

S. VIJAYAKUMAR

M.T. KARTHIK RAJA

V. RAMANATHAN

J. ARVIND KUMAR

S. RAVIKUMAR

S. PANDIKANNAN

M. KARUN,  Founder-President INDIAN PENPALS' LEAGUE. MUMBAI.

19. 10. 2021

=======================================================================================

இந்தியப் பேனாநண்பர் பேரவை மும்பை.17/10/2021 அன்று சிவகங்கை மண்டலம் சிவகங்கை மாவட்ட கிளையில் நடந்த சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை எழுச்சியுடன் புகழ்ச்சியுடன் மன நெகிழ்ச்சியுடன் நம் நிறுவனத்தலைவர் மனிதநேய மாமணி நட்புமிகு மா.கருண் அவர்கள் பதிவு செய்துள்ளதை பார்த்தவுடன் அய்யா அவர்கள் பேரவையை இருபத்தி ஏழு ஆண்டுகளாக எப்படி கட்டிக்காத்து முழு நேரமும் இதன் வளர்ச்சியில் ஒன்றுபட்டு வருகிறார்கள் என்று நம் நிகழ்ச்சியை பார்த்து இப்பதிவை பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது.

சிவகங்கை மாவட்ட கிளையில் 52 உறுப்பினர்கள் உள்ளோம்.வெளியில் இருந்து வந்த நம் உறவுகள் அனைத்து பெயர்களையும் பதிவிட்டு  இனிய நிகழ்ச்சிக்கு வர இயலாத உறவுகளும் தெரிந்துகொள்ளும் விதமாக உயர்ந்த நோக்கத்தோடு செயல் வடிவில் இறங்கி செய்து காட்டிய அய்யா அவர்களுக்கு சிவகங்கை மண்டலம் சிவகங்கை மாவட்ட கிளையின் சார்பாக மனநிறைவோடு நன்றியை பாராட்டை நல்வாழ்த்தை பதிவு செய்கின்றோம்.

அன்பு நட்புடன்

சிவகங்கை மண்டல அமைப்பாளர்

லயன் எம்.எஸ்.கே.முத்துப்பாண்டியன்