இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
இன்று [15.11.2021] திருமண்நாள் கொண்டாடிய இராணிப்பேட்டை மாவட்ட நமது குடும்ப உறவு "மு. எழிலரசன்" அவர்களை மாவட்ட நண்பர்கள் "பேரா. லோ. இராஜசேகரன், சு. உதயகுமார்" ஆகியோர் நேரில் சந்தித்து, பரிசளித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பான MEET & GREET நிகழ்வு கண்ட உறவுகளுக்கு நல்வாழ்த்துகள்.
மா.கருண். தலைவர்.