திருச்சி, நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் கூட்டம், அதன் தலைவர் வி. எம். கென்னடி [பேரவை உறுப்பினர்] தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வை இந்தியப் பேனாநண்பர் பேரவை தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் பா. மனோகரன், முனைவர் வே.த. யோகநாதன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
21. 11. 2021