இந்தியப் பேனாநண்பர் பேரவை, குவைத் கிளை அமைப்பாளரும், அயலக தமிழ் இந்தியர்கள் சங்க பொறுப்பாளருமான(NRTIA), சிதம்பரம் ந. தியாகராஜன் தலைமையில் NRTIA நிர்வாகிகள் ஜலீல் முஸ்தபா [ பேரவை நண்பர் ], புதுக்கோட்டை பஷீர் , ஜிந்தாபக்கீர், எம். ஜியாவுதீன் ஆகியோர் குவைத் இந்திய தூதரக அதிகாரி ராகுல் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பின் போது தார் அல் சபா அமைப்பின் நிர்வாகியும், குவைத் இந்திய தூதரகத்தின் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளருமான மௌலவி முகமது அலி ரஷாதி உடன் இருந்தார்.
23. 11. 2021