அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
தோட்டக்கலைத்துறைசார் நிகழ்ச்சி - குமரி பேரவைக்கிளை அமைப்பாளர் பங்கேற்பு - டிசம்பர் 2021
  • கன்னியாகுமரி

இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை.989203518

இன்று  [ 6.12.2021] காலை  11 மணிக்கு குமரி மாவட்டம், தக்கலை  பத்மநாபபுரம்  அரண்மனை  அருகே உள்ள   தோட்டக்கலைத்துறை  அரங்கில் நடைபெற்ற துறைசார்  நிகழ்ச்சியில்  குமரி மாவட்ட இந்தியப் பேனாநண்பர்  பேரவைக்கிளை  அமைப்பாளர்  திரு.  தா. தேவதாஸ்  அவர்களுக்கு   மாண்புமிகு  தமிழ்நாடு அரசு தொழில் நுட்பத்துறை  அமைச்சர் மாண்புமிகு    மனோதங்கராஜ்  அவர்கள்    வீட்டுத்தோட்டதிற்கான  விதைகள் அடங்கிய பொட்டலத்தை  வழங்கினார்.