திருச்சியில் நடைபெற்ற உரத்த சிந்தனை, பாரதி உலா பெருநிகழ்வின் கவியரங்கில் மும்பை இந்தியப் பேனாநண்பர் பேரவை, தேசிய ஒருங்கிணைப்பாளர் புலவர் தியாகசாந்தன் சிறப்பாக கவிதை வழங்கி திரைப்பட நடிகர் டில்லி கணேஷ், இயக்குநர் ராசி அழகப்பன் மற்றும் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.