இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
பேரவையின் பக்ரைன் கிளை அமைப்பாளர் சொல் வேந்தர் முனைவர் க. பொன் சங்கர பாண்டியன் அவர்கள், தனது சொந்த ஊரான சிவகாசி க்கு வருகை தந்தபோது [ 23.12.2021. வியாழன் ] மாவட்டப் பேரவைக்கிளை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் எம். மாரிமுத்து, நண்பர்கள் ஆர். எஸ். நாகராஜன், ஏ. இன்னாசிமுத்து, பி. பாக்கியராஜ், டி. கருப்பசாமி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
முனைவர் க. பொன் சங்கர பாண்டியன், மாவட்ட அமைப்பாளருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.