குமரி மாவட்ட பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 02.01.2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு அமைப்பாளர் தா. தேவதாஸ் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
அமைப்பாளர்தா. தேவதாஸ் துவக்க உரை ஆற்றினார்.புத்தாண்டை முன்னிட்டு பேரவை உறுப்பினர் திரு. எ. இராஜகோபால் கேக் வெட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
பேரவை நாட்காட்டி - 2022 உறுப்பினர்களுக்கு அமைப்பாளர் தா.தேவதாஸ் வழங்கினார்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை.
மும்பை.989203518