இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187.
சென்னை மாவட்டப் பேரவைக்கிளை நண்பர்கள் சந்திப்பு 02-01-2022 ஞாயிறு மாலை 5 மணிக்கு பேரவை உறுப்பினர் திரு. ஞானசி அவர்கள் இல்ல வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பஹ்ரைன் கிளை அமைப்பாளர் முனைவர் க. பொன் சங்கர பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து, பேரவை நாட்காட்டியை {2022} வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
வெள்ளிவிழா சங்கம { 21-22 மே 2022 } முன்னேற்பாடுகள் பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.