இந்தியப் பேனாநண்பர் பேரவை பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி இல்ல மணவிழா. [ 17.01.2022. பண்டாரகுளம். நெல்லை மாவட்டம் ]
மணமக்களுடன் பேரவைத் தலைவர் மா.கருண், அறங்காவலர்கள் த. தர்மராஜ், முத்து செல்வராஜா, திருமதி. செந்தாமரை முத்து செல்வராஜா, சென்னை மாவட்டப் பேரவைக்கிளை அமைப்பாளர் ரெ. சுரேஷ், சென்னை நண்பர்கள் எம்.செல்வசதீஷ், த. சாமுவேல்ராஜ், மும்பை நண்பர் எம். எரிக் கௌதம், திருமதி விஜிலா கௌதம், பொதுச்செயலாளர் ஜெ. ஜாண்கென்னடி, திருமதி சரோலின் கென்னடி ஆகியோர்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை, பொதுச்செயலாளர் ஜெ. ஜாண் கென்னடி இல்ல திருமண வரவேற்பு விழாவில் [ 17.01.2022, திசையன்விளை ] பங்கேற்று மகிழ்ந்த பேரவைக் குடும்ப உறவுகள்......