பேரவை நாட்காட்டி 2022 வெளியீடு காஞ்சி - ஜனவரி 2022
காஞ்சியில் இந்தியப் பேனாநண்பர் பேரவை நாட்காட்டி - 2022 வெளியீடு.
அமைப்பாளர் இராம. துரை அவர்களுடன் செயற்குழு உறுப்பினர் டி தணிகாசலம், நண்பர் சந்தியப்பன், திருமதி விஜயலெட்சுமி, திருமதி நளினி ஹரி ஆகியோர்.
- இந்தியப் பேனாநண்பர் பேரவை.