அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
கரூர் மாவட்டக்கிளை பொங்கல் விழா - ஜனவரி 2022
  • கரூர்

இந்தியப் பேனாநண்பர் பேரவை, கரூர் மாவட்டக்கிளை சார்பில் இன்று {14.01.2022} கரூர் மாவட்டம் வெள்ளியனை கிராமத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளையின் ஏழை எளிய மாணவர்களுக்கு பொங்கல் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி,  பொங்கல் வைத்து கொண்டாப்பட்டது.

₹ 1000/_ நன்கொடையும் வழங்கப்பட்டது.இரா.திருமூர்த்தி. அமைப்பாளர்.