இந்தியப் பேனாநண்பர் பேரவை, கோவை மண்டலக்கிளை நண்பர்கள் சந்திப்பு { 25.01.2022 மாலை 4 மணி } பேரவைத் தலைவர் மா. கருண் தலைமையில், ஹோட்டல் வின்டேஜ் கேஸில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பேரவையின் கோவா மாநிலக் கிளை அமைப்பாளர் வே. சிதம்பரம், கோவா தமிழ்ச் சங்கத் தலைவர், பேரவை நண்பர் ர.பழனிச்சாமி, தமிழறிஞர் கோவை தமிழ் மணிகண்டன், பேரவை நண்பர்கள் அறங்காவலர் த. தர்மராஜ், மருத்துவர் ஆர். சண்முகம், ஈரோடு குரு. சந்திரமோகன், தொண்டாமுத்தூர் எம். சிவகுமார், எஸ். கணபதி, ஆர்.கிருஷ்ணசாமி, திருமதி. பிரபா ரமேஷ், ஆர். ராதாகிருஷ்ணன், மும்பை கே. ராஜா, மு. எரிக் கௌதம், திருப்பூர் எஸ். சாதிக் அலி ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்தியப் பேனாநண்பர் பேரவை