25.02.2022
இந்தியப் பேனாநண்பர் பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மதிப்புமிகு புலவர் தியாகசாந்தன் (திருச்சி) அவர்கள், திருச்சி மாவட்டத் தமிழ் எழுத்தாளர்களுடன், " எங்கும் தமிழ், எதிலும் தமிழ் " என்ற கருத்தை வலியுறுத்தும் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற " அமிர்தம் 24×7 " தொலைக்காட்சி பேட்டியில் விரிவான தமிழுரையாற்றியதுடன், பேரவைச் செய்திகளையும் திறம்பட எடுத்துரைத்தார்.
இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.