ஓசூரில் கடந்த ஆண்டு 07.07.2019 அன்று நமது தமிழ் மாமணி கருமலைதமிழாழன் அவர்களின் 50 ஆண்டு தமிழ் இலக்கியப் பணிக்கான பாராட்டுவிழா, பேரவைத்தலைவருடன் பேரவை நண்பர்கள் திரளாகப் பங்கேற்று வாழ்த்தினர்.