அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி கருத்தரங்கு - மாரச் 2022
  • நாகர்கோவில்
நாகர்கோவில்  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி  அரங்கில்  நடைபெற்ற குமரி மாவட்ட  தோட்டக்கலை  மற்றும்  மலைப்பயிர்கள்  துறை   அளவிலான  பழங்கள்  மற்றும்  காய்கறிகள்  சாகுபடி  கருத்தரங்கு  [ 14. 03. 2022 ]  கண்காட்சியில்  விளைபொருட்கள்   பரிசுக்கான  கேடயத்தை இந்தியப் பேனாநண்பர் பேரவை,  குமரி மாவட்ட அமைப்பாளர்  தா. தேவதாஸ்  அவர்களுக்கு  தமிழக தொழில் நுட்பத்துறை   அமைச்சர் மாண்புமிகு  மனோதங்கராஜ்  அவர்கள்  வழங்கியபோது .
 
தா. தேவதாஸ்
இந்தியப் பேனாநண்பர் பேரவை,  குமரி மாவட்ட அமைப்பாளர்