அன்பு , நட்பு , மனிதநேய சிந்தனைகளைக் கருவாகக்கொண்டு சாதி சமய , அரசியல் பேதங்களை அகற்றி இதயங்களை வளப்படுத்தும் இனியதோர் நட்புலகு.
IPL Logo
  • IPL Logo
  • IPL Logo
News Details
பேரவைத் தலைமையகம் சார்பாக பணப்பரிசு - மாரச் 2022
  • குமரி
இந்தியப் பேனாநண்பர் பேரவை. மும்பை. 9892035187
 
குமரி மாவட்டப் பேரவைக்கிளை உறுப்பினர் எ. விஸ்வநாதன் {தமிழ்க்குழவி} அவர்கள் தலைமையேற்று நடத்தும் "குறளகம்"  ஆண்டுவிழாவில் 1330 குறட்பாக்களையும்   மனனம்  செய்து ஒப்புவித்த 14  குறளகம்  மாணவர்களுக்கு நமது பேரவைத் தலைமையகம்  சார்பாக  பணப்பரிசை  [ ₹ 200 × 14 = 2800/_ ]  குறளகம்  நிறுவனர்  எ. விஸ்வநாதன்  அவர்களிடம், குமரி  மண்டலப் பேரவைக்கிளை அமைப்பாளர் தா. தேவதாஸ் அவர்கள் வழங்கியபோது.............
 
பேரவை நண்பர்கள் திருமதி தா. ஜெனிலா, பொ. ராஜு, ஜேசுராஜ் ஆகியோர் உடன் உள்ளனர்.